Monday, May 18, 2015

பிரபல பாலிவுட் நடிகை தற்கொலை - Cineulagam
திரையுலகில் இந்த நடிகைகளுக்கு எப்போது தான் ஒரு விடிவு காலம் வருமோ?, ஹீரோக்கள் 50 வயது தாண்டியும் ஹீரோவாக தான் நடிக்கிறார்கள். ஆனால், ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் வரை மட்டும் தான்.
அந்த வகையில் பாலிவுட்டின் குணச்சித்திர நடிகை ஷீகா ஜோஷி தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
ஷீகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக ஷீகா தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இவருக்கு திருமணமாகி 19வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

0 comments:

Post a Comment