சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் ரஜினி முருகன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாக இருக்கிறார்.
ஒரு நடிகரை முன்பெல்லாம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் மிகவும் கடினம், தற்போது சமூக வலைத்தளங்கள் இதற்கு உதவியாக உள்ளது.
அதேபோல் சிவகார்த்தியேனும் தன் டுவிட்டர் பக்கத்தில் அவ்வபோது ரசிகர்களிடம் பேசுவார். இவரின் டுவிட்டர் Followers நேற்றுடன் 10 லட்சத்தை தாண்டியது. இதற்கு அனைவருக்கும் தன் நன்றியை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment