Tuesday, May 19, 2015


1. புறம்போக்கு என்கிற பொதுவுடமை :- சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 69.70 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

2. 36 வயதினிலே:- மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தழுவலான இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 52.90 லட்சங்கள்.

3. பாம்பே வெல்வெட் :- சென்ற வாரம் வெளியான அனுராக் காஷ்யபின் பாம்பே வெல்வெட் முதல் மூன்று தினங்களில் 11.04 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. 3வது வாரத்திலேயே அதலபாதாளத்துக்கு வந்துள்ளது உத்தம வில்லன். சென்ற வார இறுதியில் 10.30 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.99 கோடிகளை மட்டுமே வசூலித்து ப்ளாப்பாகியுள்ளது.

5. இந்தியா பாகிஸ்தான்:-  விஜய் ஆண்டனியின் இந்த காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 9.78 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 48.70 லட்சங்கள்.

0 comments:

Post a Comment