தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்று தான் விருப்பம். அந்த வகையில் பில்லா, கிரீடம், வீரம் படங்களில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் சந்தானம்.
இவர் அடுத்து சிவா இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சந்தானம் தற்போது இனிமே இப்படித்தான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனால் பெரும்பாலும் அஜித் படத்திலிருந்து சந்தானம் விலகிவிடுவார் என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சூரி நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment