அஜித், சிவா இணையும் இரண்டாவது படமான தல-56 (தற்போதைய தலைப்பு) படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி மிக வேகமாக பின்னி மில்லில் நடந்து வருகிறது.
தற்போது வந்த தகவல்படி படத்தின் அறிமுக பாடலை இயக்கி கொண்டிருக்கிறார் சிவா. நேற்று லக்ஷ்மி மேனனுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்து ட்விட்டர் தளத்தில் டிரெண்ட் ஆகி கொண்டிருந்தது.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இசையமைப்பாளர் அனிருத் 2 பாடல்களை இயக்குனரிடம் கொடுத்து விட்டார். இதில் படத்தில் மிக முக்கியமாக இடம் பெறும் மாஸ் தீம் பாடல் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment