வாலு, ரோமியோ ஜுலியட், புலி என அனைத்து படங்களும் ஹன்சிகாவின் நடிப்பில் ரிலிஸுக்கு வெயிட்டிங். இவர் அடுத்து அரண்மனை-2வில் நடிக்கவிருக்கின்றார்.
இப்படத்தில் இவருடன் நடிகை த்ரிஷாவும் இணைந்து நடிக்கின்றார், ஆனால், முதலில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி நடிக்க தான் மிகவும் முயற்சி செய்தாராம்.
ஹன்சிகாவிற்கு சிங்கம்-3 வாய்ப்பு கிடைக்காமல் போக, உடனே அரண்மனை-2வை கெட்டியாக பிடித்து கொண்டாராம். நல்ல கதாபாத்திரம் கைவிட்டு போனதை எண்ணி ராய் லட்சுமி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளாராம்.
0 comments:
Post a Comment