கமல்ஹாசன் படங்கள் என்றாலே அனைவரும் போட்டி போட்டு கொண்டு நடிக்க வருவார்கள். அப்படியிருக்க அவருடைய மகள்களே, தன் படத்தில் நடிக்க கேட்ட போது கால்ஷிட் இல்லை என்று கூறி விட்டார்களாம்.
இது குறித்து நகைச்சுவையாக கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் ‘அவ்வை சண்முகி’ படத்தில் என் மகளாக நடிக்க அக்ஷராவிடம் தான் முதலில் கேட்டேன், ஆனால், அவர் என்னால் 40 நாள் கால்ஷீட் தர முடியாது என கூறிவிட்டார்.
அதேபோல் ஒரு படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க அழைத்த போது அவரும் அப்போது நடிக்கும் விருப்பத்திலேயே இல்லை’ என கலகலப்பாக பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment