தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் யோசித்த கதையை மற்றொரு இயக்குனரும் யோசிப்பது சாதரணம் தான். அந்த வகையில் சமீபத்தில் சென்ஸார் சென்ற ஓம் சாந்தி ஓம், குழந்தைகள் பார்க்கும் படியான ஜாலியான பேய் படம் என்று கூறி சென்ஸார் அதிகாரிகளே பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் பேய் படமாக உருவாகியிருக்கும் மாஸ் திரைப்படமும் இதே கதையம்சம் கொண்டது தான் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றது.
இப்படங்கள் ஒரே கதையா? இல்லை இந்த தகவல் வெறும் வதந்தி தானா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment