தமிழ் சினிமாவில் புதிய இசையை அறிமுகப்படுத்தியதில் யுவனுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் இசையில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய வெங்கட் பிரபு, ’யுவனிடம் கதை சொன்ன போதே அவரை பயமுறுத்தினேன்.
யுவன் இந்த படத்தில் உனக்கு தான் அதிக வேலை, என்று சொல்லி தான் படத்தையே ஆரம்பித்தேன்’ என கலகலப்பாக பேசினார்.
0 comments:
Post a Comment