Wednesday, May 13, 2015


அஜித் பாணியை பின்பற்றி படக்குழுவினர்களுக்கு பிரச்சனை தரும் நயன்தாரா - Cineulagam
ராஜா ராணி, ஆரம்பம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர் நயன்தாரா. இவர் ப்ரோமோஷன் விஷயத்தில் என்றும் அஜித் பாணி தான் என்று படக்குழுவினர்களுக்கு பிரச்சனை தருகிறார்.
அஜித் எப்போதும் தான் படம் நடிப்பதோடு சரி, அப்படத்தின் ப்ரோமோஷன் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அவர் வரவில்லை என்றாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் போதும்.
ஆனால், நயன்தாராவும் இதே ஸ்டைலில் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் வராதது படக்குழுவினர்களை தலைவலியாக உள்ளது.

0 comments:

Post a Comment