Saturday, May 16, 2015



தமிழில் "தோனி", "அழகு ராஜா" படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
ராதிகா ஆப்தே குறித்து தொடர்ந்து சர்ச்சையான விஷயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 
ஏற்கனவே இவரது ஆபாச படங்கள் இணையதளம், "வாட்ஸ் அப்"களில் பரவியது. ஆடை இல்லாமல் செல்பியில் எடுப்பது போல் அப்படங்கள் இருந்தன.
அதன் பிறகு ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோ வெளிவந்தது. இந்த படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்ற நிர்ப்பந்தத்தின் பேரிலேயே நடித்தார். 
ஆனால் யாரோ திருட்டுத்தனமாக அந்த வீடியோவை இணைய தளங்களில் பரப்பிவிட்டனர். இதனால் அவர் அதிர்ச்சியானார். படத்தின் டைரக்டர் வீடியோவை வெளியிட்ட வரை கண்டுபிடிக்கும்படி போலீசிலும் புகார் அளித்தார். 
இந்த நிலையில் ஜாக்கெட் அணியாமல் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே முன் வந்து இருக்கிறார்.
ரவீந்திரநாத் தாகூரின் பிரபலமான சிறுகதையை இயக்குனர் அனுராக் பாசு தொலைக்காட்சி தொடராக தயாரிக்கிறார்.
இதில் இளம் விதவை கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார்.
கதை பிடித்து இருந்ததால் இது போல் நடிக்க சம்மதித்தாராம்.

0 comments:

Post a Comment