Friday, May 15, 2015

சென்ஸார் செல்லாமலேயே மாஸ் படத்திற்கு விழுந்த கத்திரி? - Cineulagam
சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மாஸ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படம் மே 29ம் தேதி வெளிவரவுள்ளது, மாஸ் திரைப்படத்தை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்க்கும் படி தான் வெங்கட் பிரபு இயக்கியுள்ளாராம்.
ஆனால், படத்தில் கொஞ்சம் வன்முறை தூக்கலாக இருக்க, சில காட்சிகள் நீக்கப்படும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment