Tuesday, May 19, 2015

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தை லஷ்மண் இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டதால் வருகிற ஜூன் 12-ல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இவருடைய இசையில் இந்த படத்தில் அனிருத் ‘டண்டணக்கா’ என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதியிருந்தார்.

இப்பாடல் பதிவு செய்த வீடியோவை படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில், டி.ராஜேந்தரின் வசனங்களையும் உள்ளே புகுத்தி இந்த பாடல் வெளிவந்தது.

இந்த பாடலை வைத்து டி.ராஜேந்தரை தவறாக சித்தரித்து சிலர் உருவாக்கிய வீடியோவும் இணையதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஜெயம் ரவிகூட, அவரை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இந்த பாடலை

0 comments:

Post a Comment