Wednesday, May 6, 2015


அஜித், சிவா கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை சண்டை காட்சிகளுடன் நாளை தொடங்கவிருக்கிறது.

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் சூரியும் இணைந்துள்ளார்.
வீரம் படத்தில் நடிப்பதற்காக சூரிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அஜித்தை கலாய்ப்பது போல் படத்தில் கூட நடிக்க மாட்டேன் என்று ஓவர் பில்டப் பண்ணதால் அந்த கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்தார். இருப்பினும் தான் அஜித்தின் தீவிர ரசிகன் என்று கூறி வந்ததால் தல 56வது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தல 56 வது படத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே சந்தானம் ஓப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. ஏம்.எம்.ரத்னம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

0 comments:

Post a Comment