‘ப்ளீஸ், என்னைக் கொன்னுடாதீங்க’... மஸ்தான் வலி ஆட்களிடம் கெஞ்சும் நீத்து அகர்வால்!
செம்மரக் கடத்தலுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமில்லை என்றும், மஸ்தான் வலியின் ஆட்கள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார் நடிகை நீத்து அகர்வால். செம்மரக்கடத்தல் வழக்கில் தெலுங்குப்பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருடன் தனிக்குடித்தனம் நடத்திய நடிகை நீத்து அகர்வாலையும் போலீசார் கைது செய்தனர். நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கு மூலம் பணப்பரிமாற்றம் நடந்ததைப் போலீசார் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் நீத்து அகர்வால். Read more

0 comments:
Post a Comment