Tuesday, May 5, 2015

பசங்க இயக்குனருடன் இணையும் விஷால் - Cineulagam
விஷால் தற்போது சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் பாயும் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு விஷால் சண்டக்கோழி 2 நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு விஷால் பசங்க படம் புகழ் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விஷால் பழைய படங்களில் படப்பிடிப்பை முடித்ததும் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமே தயாரிக்கிறது.

0 comments:

Post a Comment