
இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார், இப்படம் முடிந்த கையோடு அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யுடன் எப்படியாவது இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் விஜய் டுவிட்டர் வந்த போது கூட வெங்கட் பிரபு தன் விருப்பத்தை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு ஆசை விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment