Wednesday, May 20, 2015

தீவிரவாதிகளுக்கு பிடித்து போன விஸ்வரூபம் - Cineulagam
கமல்ஹாசன் நடிப்பு+இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் வருவதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
சில அமைப்பினர் இந்த படத்தை ரிலிஸ் செய்யவே கூடாது என போர் கொடி பிடித்தனர். தற்போது ஒரு தீவிரவாத அமைப்பு இந்த படம் தங்கள் அமைப்பின் தலைவருக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளனர்.
ஏனெனில் படம் முடியும் போது தீவிரவாதிகள் அடுத்த Attack இந்தியா என்று தெரிவிப்பார்கள். நாங்கள் இந்தியா வருவதை கமல் உறுதி செய்து விட்டார், அதனாலேயே இந்த படம் எங்களுக்கு பிடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment