
த்ரிஷா-வருண் மணியன் பிரச்சனை என்று தான் தீருமோ தெரியவில்லை, இவர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது அனைவரும் அறிந்ததே.
இவர்கள் திருமணம் நிற்க காரணம் ஒரு பார்ட்டி தானாம், அந்த பார்ட்டியில் திரைப்பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று வருண் கூற, முதல் ஆளாக தனுஷ் வந்து நின்றாராம்.
இதனால், கோபமாக வருண், த்ரிஷாவிடன் முறையிட கூடவே வீட்டில் உள்ள பெரியவர்களும் த்ரிஷாவை கண்டித்துள்ளார்களாம். அப்போது த்ரிஷா மிகவும் கோபமாக ’எனக்கு எல்லாம் தெரியும் நீங்கள் சும்மா இருங்க என்று சொல்ல’, வருண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டார்களாம். இதன் காரணமாகவே இவர்கள் திருமணம் நின்றது என இப்படி ஒரு கதை உலா வருகின்றது. இதை வைத்தே பல படங்கள் எடுக்கலாம் போல..!
0 comments:
Post a Comment