நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரின் அடுத்த படமான ரஜினி முருகன் வருகிற ஜூலை மாதம் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் பிச்சைக்கார வேடம் போட்டுள்ளதாக தகவல் உலா வருகிறது.
இந்நிலையில் Facebook, Twitter தளத்திலும் சிவகார்த்திகேயன் பிச்சைக்கார வேடமிட்டதாக ஒரு புகைப்படம் பரவி வருகிறது. தற்போது வரை இதில் இருப்பது சிவகார்த்திகேயன் தானா என்று படக்குழு வாய் திறக்கவில்லை.
0 comments:
Post a Comment