தமிழ் சினிமாவில் தற்போதைய இசையமைப்பாளர் ஓற்றுமை ரொம்பவே வியக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.
பல பிரபலமான இசையமைப்பாளர்கள் சக போட்டியாளர்கள் இசையில் நட்பு ரீதியாக பாடி வருவது வழக்கமான விஷயமாக மாறி வருகிறது.
யுவனின் பிரியாணி படத்துக்காக விஜய் ஆண்டனி, தமன், ஜி.வி. பிரகாஷ் போன்றவர்கள் ஒரு பாடலை பாடி கொடுத்தனர்.
அதே போல் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக சமீபத்தில் யுவன் ஒரு Peppy பாடல் ஒன்றை பாடியுள்ளார் .
இதை இரண்டு இசையமைப்பாளர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment