Friday, May 15, 2015


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை 'மெட்ராஸ்' படத்தை இயக்கிய ரஞ்சித் தான் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினி Gangster வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது வந்துள்ள புதிய செய்தி என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளது என்பதுதான். ஆனால் இதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ரஜினி நடித்த பில்லா படத்தை தல அஜித்தை வைத்து ரீமேக் செய்யும்போது, முழுக்க முழுக்க மலேசியாவில் வைத்து படமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment