Friday, May 15, 2015

திரிஷாவுக்கு முதல் வருண்மணிய
















திரிஷா, வருண்மணியனுடன் காதல் - திருமண நிச்சயதார்த்தம் என ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்தன.
வந்த வேகத்திலேயே ஒட்டிய உறவுகள் பிரிந்தன. காரணம் கேட்டதற்கு திரிஷாவின் அம்மா மற்றும் திரிஷா போன்றோர் பல கதைகள் கூறியது அனைவரும் அறிந்ததொன்று.

இறுதியாக "நான் தனியாக இருப்பதில் சந்தோசமாக இருப்பதாக" திரிஷா தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்பொழுது வேறொரு தகவலும் கசிந்துள்ளது.

அதாவது, வருணின் வலைக்குள் திரிஷாவிற்கு முதலே லக்ஷ்மிராயும், டாப்ஷியும் இருந்துள்ளனர். 
இந்த விஷயம் திரிஷாவிற்கு தெரியவரவே இவர்களது தொடர்பு முறிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக திரிஷா-வருண் காதல் விவகாரத்தை வெளியில் கசிய விட்டது லக்ஷ்மிராய் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொன்று.

0 comments:

Post a Comment