சந்தானம் கதாநாயகனாக நடித்து முன்பு வெளியான கண்ணாலட்டுதின்னஆசையா, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஆகிய படங்களைக் காட்டிலும் கூடுதலான திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள். பெரிய கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு சுமார் நானூறு திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மிகச்சரியாக எவ்வளவு திரையரங்குகள் என்று இனிமேல்தான் தெரியுமாம். ஆனால் அதற்கு முன்னால் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன்தொலைக்காட்சி வாங்கியிருக்கிறதாம். இப்போதெல்லாம் பல படங்கள் வெளியான பின்பும் தொலைக்காட்சி உரிமைகள் வாங்கப்படுவதில்லை. பெரியநடிகர்களின் படங்களை மட்டுமே வெளிவருவதற்கு முன்பாகவோ அல்லது வெளியான உடனவோ வாங்குகிறார்களாம்.
இப்படியிருக்கும்போது தாம் கதாநாயகனாக நடித்த படம் வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சிஉரிமை விற்றிருப்பதால் சந்தானம் சந்தோசமாக இருக்கிறாராம். இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் அவருக்கு இரட்டிப்பு சந்தோசம் என்று சொல்லுகிறார்கள்.

0 comments:
Post a Comment