தனுஷ்-அனிருத் இணைந்தாலே பாடல்கள் எல்லாம் பட்டாசு தான். அந்த வகையில் இவர்கள் கூட்டணியின் மூன்றாவது ஆல்பமாக வரவிருக்கும் படம் மாரி.
இப்படத்தில் ஒரு பாடலின் சில வரிகள் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது. “மாரி...கொஞ்சம் நல்ல மாறி...ரொம்ப வேற மாறி, மாரி...தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி...” என மாஸ் வரிகளாக உள்ளது.
இப்படம் ஜுன் 17ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டு வருகின்றது. மே 25ம் தேதி இப்படத்தின் இசை வெளிவரும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment