ரஜினிகாந்த் அடுத்து ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றது.
இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சனை போன்று, தன் வயது உள்ள கதாபாத்திரத்திலேயே நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
மேலும், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment