Thursday, May 21, 2015

சந்தோஷத்தில் மாஸ் படக்குழு - Cineulagam
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மாஸ். வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
மே 29ம் தேதி படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தணிக்கை குழுவினர் படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதனால் படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர், மேலும் படத்தின் ரன்னிங் டைம் 142 நிமிடங்களாம்.

0 comments:

Post a Comment