சிம்பு நடிப்பில் வாலு படம் பல வருடங்களாக வரும் என அறிக்கை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை அவருடைய தந்தை டி.ஆர் அவர்களே வாங்கி வெளியிட இருக்கின்றார்.
இப்படம் நேற்று லண்டன் சென்ஸாருக்கு சென்றது, அங்கு இப்படத்திற்கு 12A சான்றிதழ் கிடைத்துள்ளது. 12 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள், பெற்றோர்களுடன் தான் இப்படத்திற்கு வர வேண்டும் என்பதன் அர்த்தம் தான் 12A.
மேலும், வாலு 2 மணி நேரம் 35 நிமிடம் ரன்னிங் டைம் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment