Thursday, May 14, 2015


முக்கோணக் காதல் கதைகளில் அப்படி என்ன இருக்கிறதோ .. படத்தில் ரசிப்பது மட்டும் அல்லாமல் நிஜத்தில் ரசிப்பதற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

மலையாள நடிகர் தீலிப் அவரின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவியா மாதவன் மூவரை பற்றியும் செய்தி வராத நாட்களே இல்லை மூவருமே படவுலகில் இருப்பதால் பட வெளியீட்டின் போது மோதிக் கொள்வதும் பரபரப் பான செய்திகள் எதுவும் இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் இவர்கள் மூவரையும் வறுத்து எடுப்பதும் என மலையாள பட உலகம் மட்டும் அல்லது இந்திய திரை உலகமே இவர்கள் பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருகிறது. Read more

0 comments:

Post a Comment