Saturday, May 23, 2015

c74
தனுஷ், சிம்பு இருவருமே சில நாட்களாகவே தங்களை நெருங்கிய நண்பர்களாகவே வெளியே காட்டி கொள்கின்றனர். இதை உண்மையாக்கும் பொருட்டு பல பார்ட்டிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.சில வருடங்களுக்கு முன் சிம்புவுடன் இணைந்து வெற்றிமாறன் வடசென்னை என்ற படத்தை இயக்குவதாக இருந்தார்.
ஆனால், அந்த படம் ட்ராப் ஆக, மீண்டும் தனுஷுடன் சூதாடி என்ற படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார் என கூறப்பட்டது.ஆனால், தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கும் படத்தில் பிஸியாக இருக்க, மீண்டும் வடசென்னையை தூசு தட்டி சிம்புவை நடிக்க வைக்க போகிறாராம் வெற்றிமாறன்.

0 comments:

Post a Comment