Wednesday, May 20, 2015

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் பாபுவின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினி, இளையராஜா உள்ளிட்டோர் விமானத்தில் ஐதராபாத் சென்றனர்.
அதே விமானத்தில் வித்யு ராமனும் சென்றார். இது பற்றி வித்யூ ராமன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், சென்னையிலிருந்து விமானம் 10 நிமிடம் தாமதமாக சென்றது.
ஆனால் சரியான நேரத்திற்கு ஐதராபாத்திற்கு வந்து விட்டது. காரணம், ரஜினியும், இளையராஜாவும் விமானத்தில் இருந்ததால் வேகமாக பறந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

0 comments:

Post a Comment