Wednesday, May 6, 2015

ப்ளீஸ் இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் - ரசிகர்கள் சிவகார்த்திகேயனிடம் கோரிக்கை - Cineulagam
சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்களில் பல ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டார். இவர் நன்றாக நடிக்கிறார், நடனமாடுகிறார் என்பதை தாண்டி பாடவும் செய்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை ஆகிய படங்களில் பாடியுள்ளார். இதை தொடர்ந்து இவர் ரஜினி முருகன் படத்திலும் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இவரின் குரல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக, ப்ளீஸ் தொடர்ந்து எல்லா படத்திலும் பாடுங்கள் என இவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment