அஜித் தற்போது ’வீரம்’ சிவா இயக்கத்தில் நடிக்க மீண்டும் தயாராகவிட்டார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, சந்தானம், சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பிப்பதாக இருந்தது, ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து ஏன் சென்னைக்கு மாற்றினார்கள் என்பது தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை.
0 comments:
Post a Comment