Thursday, May 21, 2015

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து, ஏடாகூடமான வலுவில் இருக்கும் அது. 

ஆணானப்பட்ட ஷாஜகான்களையே கூட வீழ்த்திவிடும்! கிராமத்து மும்தாஜ்களுக்கு இந்த கையளவு உருக்காங் கல்தான் ஒரு காலத்தில் மைசூர் சாண்டில், சின்த்தால், ஹமாம், டவ் எல்லாம்! அழுத்தித் தேய்த்தால் ஆயுளுக்கும் அண்டாது அழுக்கு! Read more

0 comments:

Post a Comment