ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கஞ்சன் 2 தமிழ்நாடு முழுவதும் சக்கைபோடு போட்டது .
இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தெலுங்கு பதிப்பு வெளியாகி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றது .
தெலுங்கு பதிப்பில் இந்த மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட 17.6 கோடி வசூல் செய்துள்ளது . எந்திரன் , ஐ பிறகு தெலுங்கு மிக பெரிய வசூலை ஈட்டிய படம் என்றால் காஞ்சனா 2 தான் என்று அங்குள்ள விநியோகஸ்தார் நிசாம் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ் நாட்டில் எந்திரன் வசூல் ஈடாக காஞ்சனா 2 வசூல் செய்கிறது என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆக மொத்தத்தில் படத்தின் வசூலை வைத்து பார்க்கும் போது ஷங்கரை நெருங்கி விடுவார் போல நம்ம ராகவ லாரன்ஸ்.
0 comments:
Post a Comment