Thursday, May 21, 2015



தனுஷ் தனது திறமையால் சிறிது காலங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர். இவர் நடிப்பது மட்டுமில்லாது, பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல வேலைகளை செய்து வருகிறார்.

கேன்ஸ் பட விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளரான மார்ஜனே சத்ரபி, அவருடைய அடுத்த படத்தின் தகவலை வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர் Romain Puertolas  என்ற நாவலை தழுவி ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. அதில் முக்கிய வேடமான Fakir கதாபாத்திரத்தில் நடிக்க தென்னிந்திய நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment