Thursday, May 21, 2015

அனுஷ்கா காதல் முறிந்ததா? - Cineulagam
தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் படு பிஸியாக நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா.
தற்போது 33 வயதையும் தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார், வீட்டில் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி போர்க்கொடி எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில், என் வாழ்வில் ஒருவர் இருக்கிறார் , நேரம் கூடி வந்தால் எல்லோரிடமும் சொல்கிறேன் என்றார்.
ஆனால் தற்போது ஒரு விழாவில் கல்யாணம் பற்றி கேட்கையில், எனக்கு ஏற்றார் போல் நண்பரை இன்னும் நான் பார்க்கவில்லை என்று ஊடகங்களிடம் மறைக்கிறார்.
இதனால் இவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment