நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடைசியாக யான் திரைப்படம் படுதோல்வியடைந்தது.
இதனால் சற்று மனம் தளர்ந்து காணப்பட்ட ஜீவா அடுத்த அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தை எடுத்த ராம்நாத் சொன்ன கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லியுள்ளார்.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க படத்துக்கு திருநாள் என்று பெயர் சூட்டியுள்ளனர். கதைப்படி ஹீரோ கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும், அதற்காக 6 மாதம் வெயிலில் அதிகப்படியாக அலைந்து சூர்ய வெளிச்சம் முகத்தில் பட்டு தனது தோற்றத்தில் கருகருவென மாற்றியுள்ளார்.
0 comments:
Post a Comment