நண்பேன்டா படத்துக்கு பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் கெத்து.
இப்படத்தில் உதய் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இதில் விக்ராந்த் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் நடிக்கிறார், இதற்கு முன் அருண் விஜய் க்கு எப்படி என்னை அறிந்தால் படத்தில் மிகப்பெரிய பிரேக் கிடைத்ததோ அதே போல் விக்ராந்த்துக்கு இந்த படத்தில் அமையும் என்கின்றனர்.
0 comments:
Post a Comment