சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கு படத்தில் சித்தார்த், சமந்தா இணைந்து நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்துவது போல் இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றி வந்தனர்.
அதன் பிறகு இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்று செய்திகள் பரவியது. இதனால் சித்தார்த், சமந்தாவிற்கு வாங்கி கொடுத்த சொகுசு காரை திருப்பி வாங்கி விட்டாராம். அதோடு காதலித்த போது இருவரும் பரிமாறி கொண்ட பரிசு பொருட்களையெல்லாம் கணக்கு போட்டு வாங்கி விட்டார்களாம்.
0 comments:
Post a Comment