Sunday, May 3, 2015

கமல்ஹாசனை கடுப்பேற்றிய ஸ்ருதிஹாசன் - Cineulagam
ஸ்ருதிஹாசன் ஹிந்தியில் நடித்திருக்கும் படம் கபர் இஸ் பேக். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மும்பையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது அப்படத்தின் நாயகன் அக்ஷய் குமார், ஸ்ருதிஹாசனை பார்த்து உன்னுடைய உயரம் எவ்வளவு என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 5.75 அங்குலம் என்று கூறியுள்ளார்.
அதோடு ஸ்ருதிஹாசன், என் அப்பா கமல்ஹாசனிற்கு நான் பக்கத்தில் நடந்துவந்தால் கோபம் கொள்ளவார். ஏனென்றால் நான் அவரை விட உயரம் அதிகம். என்னை எப்போதும் கொஞ்சம் தள்ளியே நடக்கச் சொல்வார் என்றார்.

0 comments:

Post a Comment