இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களிடம் அதிக அன்பு கொண்டவர். இவர் மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு ஒரே தோற்றத்தில் நடிக்கிறார் என்பதே.
இதை முறியடிக்கும் பொருட்டு புலி படத்தில் பல கெட்டப்புக்களை ஏற்கவுள்ளார். இதில் சமீபத்தில் படப்பிடிப்பில் விஜய்யை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஏனெனில் மிகவும் உடல் எடையை குறைத்துள்ளாராம். மேலும், அதிக தாடியுடன் வந்து நிற்க, அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்துள்ளனர். புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு தான் இந்த கெட்டப் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment