Wednesday, May 6, 2015

இயக்குனர் மணிரத்னம் மருத்துவ மனையில் அனுமதி- அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam
நாயகன், மௌன ராகம், தளபதி, ரோஜா தற்போது ஓ காதல் கண்மணி வரை பல தரமான படங்களை கொடுத்தவர் மணிரத்னம். இவருக்கு திடிரென்று நேற்று உடல் நிலை சரியில்லாமல் போனது.
இதனால் டெல்லியில் பிரபல தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவர்கள் விபத்து காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டாரா இல்லை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
ஏனெனில் மணிரத்னம் குடும்பத்தினர் ஏதும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று கட்டுளை விடுத்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த பல ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment