மீண்டும் முழு காமெடி நடிகராக வடிவேலு பிரவேசித்திருககும் படம் எலி. இந்த படத்திற்காக ஒரு விசேஷ மொபைல் ஆப் 'Talking Eli' நேற்று வெளியிடப்பட்டது.
வெளியிட்டு விழாவில் பேசிய வடிவேலுவிடம், பத்திரிகையாளர்கள் 'விஜய்யின் புலி படத்திற்கும், உங்களின் எலி படத்திற்கும் போட்டியமே?' என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் "புலி ஒரு பக்கம் போய்ட்டு போது .. எலி ஒரு பக்கம் போயிட்டு போது. ஒருத்தன் சிங்கம்னு படம் எடுகுறான், ஒருத்தன் புலின்னு படம் எடுக்குறான், நான் எலின்னு படம் எடுக்குறேன் அவளோதான்! அடுத்து கரப்பான்பூச்சினு படம் எடுக்க வேண்டியதுதான்."
மேலும், 'நான் மீண்டும் அரசியலுக்கு வந்தாலும் வருவேன்!' என கூறியுள்ளார். அவர் அரசியல் காரணங்களுக்காக தான் சினிமாவில் இருந்து சில வருடங்கள் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment