Sunday, May 3, 2015

ஐஸ்வர்யா ராய் கண்ணீர் சிந்த வைத்த மொபைல்: காரணம் என்ன? - Cineulagam
உலக அழகி பட்டத்தை வென்று இந்திய சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராய்.
அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டபிறகு சினிமாவில் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
5 வருட இடைவேளைக்கு பிறகு Jazbaa என்ற படத்தில் வக்கீலாக நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல நூலகத்துக்கு முன்பாக நடைபெற்றது. இதில் மொபைலை பார்த்தபடியே கண்கலங்கி இருப்பது போல் காட்சி படமாக்கப்பட்டது.

மொதுமக்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட இந்த படப்பிடிப்பின் புகைப்படம் வெளியானதால் காட்சி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.

0 comments:

Post a Comment