சூர்யா தற்போது மாஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார். சமீபத்தில் நடந்த மாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட எனர்ஜியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாஸ் படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சூர்யா ஆரம்பம் முதலே கொஞ்சம் பதட்டமாக இருந்தார்.
மேடையில் அவர் பேசுகையில் ரசிகர்கள் கைத்தட்டி, விசிலடித்து அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தனர். பின் சூர்யா ‘உங்கள் அனைவருக்கும் என் நன்றி’ என கூறி தான் நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment