Tuesday, May 19, 2015

விக்ரமிற்கும் இதே கதாபாத்திரம் தானா? - Cineulagam
விக்ரம் ஐ படத்திற்கு பிறகு மிகவும் உற்சாகமாக உள்ளார். இன்னும் சில மாதங்களில் 10 எண்றதுக்குள்ள படம் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் விக்ரம் தற்போது உள்ளார்.
இப்படம் முடிந்த கையோடு அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கௌதம் ஏற்கனவே சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் இணைவதாக இருந்தார்.
ஆனால், அந்த படம் பாதியிலேயே நிற்க, மீண்டும் அதே கதையை விக்ரமிடம் சொல்லி ஓகே செய்து விட்டார். இந்த படமும் போலிஸ் கதை என்பதால் சூர்யா, கமல், அஜித்தை தொடர்ந்து விக்ரமும், கௌதம் மேனன் இயக்கத்தில் காக்கிசட்டை அணியவிருக்கின்றார்.

0 comments:

Post a Comment