கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களுக்கு தான் பஞ்சம் இல்லை, த்ரிஷா திருமண முறிவில் ஆரம்பித்து, நயன்தாரா ரகசிய திருமணம் வரை கலை கட்டியது.
இதில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பெரிய சர்ச்சையை கிளப்ப, பின் அவர்களே அதை மறுத்தனர். ஆனால், கண்டிப்பாக இவர்களுக்கு காதல் தான் என்று ஒரு தரப்பு சொல்கின்றது.
நயன்தாரா இனி தெலுங்கு படத்தின் தான் முழு கவனமும் செலுத்த போகிறாராம், அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் யாரும் இவரை மறந்து விடக்கூடாது அல்லவா...! அதற்கு தான் இந்த வதந்தி என சிலர் தலையில் அடித்து கொண்டு கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment