கமல்ஹாசன் கையில் தற்போது 1/4 டஜன் படங்கள் இருக்கின்றது, விஸ்வரூபம்-2, பாபநாசம் படங்களே ரிலிஸுக்கு வெயிட்டிங்கில் இருக்க, தற்போது தூங்காவனம் என்ற படத்திற்கும் பூஜை போட்டு விட்டார்.
இப்படத்தில் இவருடன் இணைந்து மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், இதில் அன்பே சிவம் படத்திற்கு பிறகு நடிகை உமா ரியாஸும் இணைந்து நடிக்கவுள்ளார்.
அன்பே சிவம் படம் வெளிவந்து சுமார் 12 வருடம் ஆனது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment