சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படங்களின் விநியோகஸ்தர் ‘பாஸ்’ சிவா இதனை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்சமயம் புலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள கிராபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இங்கு விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் பங்குபெறும் டூயட் பாடல் காட்சி ஒன்று படமாகி வருகிறது.

0 comments:
Post a Comment